உடல்நலம்நெஞ்செரிச்சலில் இருந்து விடுவிக்கும் ஆரஞ்சுத் தோல் டீ!
நெஞ்செரிச்சல்… இன்றைய சூழலில் நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சினை இது. பேச்சு வழக்கில் இதை எதுக்களித்தல் என்று சொல்வோம். வயிற்றுப்பகுதியில் உள்ள அமிலம் உணவுப்பாதை வழியாக இப்படி வெளியேறி தொல்லை கொடுக்கும். நெஞ்செரிச்சல் வந்ததுமே நம்மில் பலர் அது இதயநோயாக இருக்கும் என்று நினைத்த