உடல்நலம்நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்! 50 வயதிலும் இளமையாக இருக்கலாம்!
நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி… இதை ஆயுளை வளர்க்கும் கனி என்பார்கள். அதனால்தான் சிறப்புவாய்ந்த அந்த நெல்லிக்கனியை அதியமான் என்னும் அரசன், தான் உண்பதைவிட மக்களுக்கு நல்லது செய்யும் அவ்வையாருக்கு கொடுத்து மகிழ்ந்தான் என்பது வரலாறு. நெல்லிக்காய் எனப்படும் அந்தக் கனியை ஒரு கடி கடித்