ஸ்நாக்ஸ்மொறு மொறுன்னு சுவையான ஜவ்வரிசி அப்பளம் இப்படி செஞ்சி பாருங்க!
நம் வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான வடகம் செய்து சாப்பிடலாம்,இந்த காலத்தில் ஸ்நாக்ஸ் அதிகமாக இருத்தலும் அன்று முதல் இன்று வரை வடகம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கு, நம் பல விதமான வடகம் செய்திருப்போம், ஆனால் ஜவ்வரிசி அப்பளம் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும