சைவம்சுவையான பன்னீர் ஹனி சில்லி ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க!
பன்னீர் ப்ரை என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பன்னீர் என்றாலே அதை வைத்து பல வகை உணவுப் பொருட்களை செய்ய எளிதில் செய்ய முடியும் அதிலும் சிறப்பாக பன்னீர் வைத்து மிளகாய் போட்டு தேனூற்றி செய்தால் அதன் சுவை அமிர்தத்தை விட அருமையாக இருக்கும் எனவே தேன் மிளகாய் பன்னீர் என்பது