அசைவம்வீடும் மணக்கும் சாப்பிட்ட கையும் மணக்கும் வகையில் சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?
என்னதான் வீடுகளில் சிக்கன் கிரேவி வைத்தாலும் ஹோட்டலில் வைக்கப்படும் சிக்கன் கிரேவிகளுக்கு தான் இப்போது பலரது நாக்கு அடிமையாகி உள்ளது. ஆகையால் நீங்கள் கவலை பட வேண்டாம் ஹோட்டல் சுவையில் அருமையாக வீட்டிலேயே எப்படி சிக்கன் கிரேவி செய்வது என்று பார்க்கலாம். இப்படி ஒரு தடவை உங்கள் வீட்