ஸ்வீட்ஸ்சுவையான கேக் செய்ய தேவைப்படும் ஐசிங் சர்க்கரை இப்படி செய்து பாருங்க!
சர்க்கரைப் பொடி என்பது பெரும்பாலும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டாலும், சாதாரண சர்க்கரையைப் பொடியாக அரைத்தும் சர்க்கரைப் பொடி தயாரிக்கப்படுகிறது. காபிகொட்டை எந்திரம் மூலமாகவும் எளிதாக அரைக்கப்படுகிறது. துரிதமாக கரையும் தன்மை காரணமாக சர்க்கரைப் பொடி அதிக இடங்களில் இதையும் ப