சைவம்இட்லிக்கு தோசைக்கு ஏற்ற சுவையான இட்லி பொடி செய்வது எப்படி ?
நாம் என்னதான் இட்லி தோசைக்கு ஏற்ற வகையில் சட்னி வகைகள் வைத்து சாப்பிட்டாலும் இட்லி பொடி எடுத்து அதனுடன் சிறிதளவு எண்ணெய் கலந்து தொட்டு சாப்பிடும் சுவை எப்பொழுதும் கிடைக்காது. அந்த அளவிற்கு இட்லி பொடி வைத்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமானதாக இருக்கும். ஏன் குழந்தைகளுக்கு கூட பலரு