சைவம்உடனடியாக ஏதாவது செய்து சாப்பிட ருசியான அவசர தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!
தோசை மாவு இல்லையா? இனி கவலை வேண்டாம் இது போன்று அவசர தோசை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த தோசை செய்து இத்துடன் இஞ்சி சட்னி வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார