சைவம்அய்யர் வீட்டு சாம்பார் சாதம் இப்படி செய்து பாருங்க! அய்யர் வீட்டு ரெசிபி என்றாலே தனி சுவை தான்!
நாம் சாப்பிடும் சாத வகைகளில் பல வகையான சாதங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். ஆகையால் இன்று நாம் சாம்பார் சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ஆனால் இன்று