சைவம்ஸ்ரீரங்கம் அய்யர் வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி ?
வத்த குழம்பு என்றால் யாரும் பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டார்கள் மாறாக அனைவர் வாயிலும் எச்சில் ஊறும். அத்தகைய வத்த குழம்பை ஸ்ரீரங்கம் அய்யர் வீட்டு ஸ்டைலில் செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். ஏனெனில் அய்யர் வீடுகளில் பக்குவமாக செய்யும் வத்த குழம்பு அவ்வளவு