உடல்நலம்இந்த ஒரு பழம் சாப்பிட்டால் உடலில் இருந்த பல நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!
பலாப்பழம்… முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்துக்கு மருத்துவ குணம் உண்டு. இதில் ஒரு புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம், குளோரின், கந்தகம், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன. புத