Uncategorizedமணமணக்கும் ஜெய்ப்பூர் சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?
இன்று நாம் சிக்கனை வைத்து ஒரு அற்புதமான ரெசிபி தான் செய்து பார்க்க போகிறோம். ஆம், இன்று வீடே மணமணக்கும் வகையில் ஜெய்ப்பூர் ஜில்லா சிக்கன் ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் சிக்கன் வாங்கி ஒரே மாதிரியான குழம்பு, கிரேவி, வறுவல் என செய்வதற்கு பதில் அவ்வப்பொ