ஸ்வீட்ஸ்தித்திக்கும் சுவையுடன் மினி ஜிலேபி செய்வது எப்படி ?
இன்று நாம் தித்திக்கும் சுவையில் வாயில் வைத்தவுடன் கரைந்து போகும் அளவிற்கு சுவையாக இருக்கும் மினி ஜிலேபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் பொதுவாக நம்ம வீட்டில் உள்ள குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பேக்கரி ஸ்வீட்ஸ்களில் ஜிலேபியும் ஒன்று. ஆனால் நாம் குழந்தைகளுக்கு கடைகளி