ஸ்நாக்ஸ்ருசியான இட்லி மாவு போண்டா இப்படி செய்து பாருங்க! காலை டிபன் உடன் சாப்பிட பக்காவா இருக்கும்!
டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட சுடச்சுட என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. இட்லி மாவு வீட்டில் இருந்தா போதும் சட்டுனு மொறு மொறுனு கார போண்டா செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர