சைவம்இரவு உணவுக்கு ருசியான கடலை மாவு பூரி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!
காலை உணவுக்கு இது போன்று கடலை மாவு பூரி செய்து சாப்பிட்டு பாருங்க அருமையான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்பொழுது ஒரே மாதிரியான கோதுமை மாவில் பூரி செய்து சாப்பிடாமல் இது போன்று வித்தியாசமாக கடலை மாவில் பூரி செய்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும். எப்படி இ