சைவம்சுவையான கடலை பருப்பு சுண்டல் செய்வது எப்படி ?
மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு உணவு என்றால் அது சுண்டல். பெரும்பாலும் யாரும் சுண்டல் பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள் அந்த அளவிற்கு அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும். ஆனால் நாம் இன்று கடலைப்பருப்பு சுண்டல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நாம் கருப்பு