அசைவம்நாளை காக்கிநாடா சிக்கன் இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியை தனி தான்!
சிக்கனில் எத்தனையோ வகை உள்ளது. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் கிரேவி. இந்த சிக்கன் கிரேவி ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதை வீட்டிலே சுலபமாக எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த கிரேவி செய்து சுட சுட சாதத்த்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.