சைவம்ருசியான ரோட்டுக்கடை காளான் மசாலா இப்படி செய்து பாருங்க! நீங்கள் கடையில் வாங்கும் அதே சுவை!
ரோட்டுக்கடை காளான் மசாலா விரும்பி சாப்பிடும் மசாலா பிரியர்களுகாகவே இந்த ரெசிபி. அதே மஸ்ரூம் மசாலாவை நாம் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமான முறையிலும், அதே சமயம் அதே சுவையோடு எந்தவித அஜினோ மோட்டோ சேர்க்காமல் உடலுக்கு ஆரோக்கியமாக சித்து விடலாம். இதையும் படியுங்கள் : ரோட்டு