சைவம்மதிய உணவுக்கு ஏற்ற காளான் மிளகு வறுவல் செய்வது எப்படி ?
இன்று நாம் மதிய உணவுக்கு ரசம் சாதம், தயிர் சாதம், மோர் சாதம் போன்ற உணவுகளுடன் வைத்த சாப்பிடுவதற்கு ஏற்ற காளான் மிளகு வறுவல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் காளாணை வைத்து வழக்கமாக செய்யும் கூட்டு கிரேவிக்கு பதிலாக இந்த காளான் மிளகு வறுவலை ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்கள