சைவம்சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட ருசியான காலிஃபிளவர் கறி குழம்பு இப்படி செய்து பாருங்க!
என்னதான் வீடுகளில் சிக்கன், மட்டன் மற்றும் கடல் உணவுகள் போன்று இன்னும் சில அசைவ உணவுகள் தான் இப்போது பலரது நாக்கு அடிமையாகி உள்ளது. ஆகையால் காய்கறியின் பக்கம் கவனம் செலுத்துவதும் நல்லது. இன்று காலிஃபிளவரை கறிச்சுவையில் அருமையாக வீட்டிலேயே எப்படி காலிஃபிளவர் கறி குழம்பு செய்வது என