சைவம்காரசாரமான ருசியில் மாங்காய் ஊறுகாய் இப்படி செய்து பாருங்கள்! இந்த வருடம் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய ரெசிபியாம்!
15 வருடங்களுக்கு முன்பல்லாம் நமது வீடுகளில் எப்பொழுதுமே ஊறுகாய் அல்லது தொக்கு ஒன்று ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். காலை நேரங்களில் கஞ்சி குடிக்கும் பொழுது, அல்லது சோறுடன் சாப்பிட கூட்டு, பொரியல் எனது இதுவும் இல்லாத சமயங்களில் இந்த ஊறுகாய் அல்லது தொக்கை சைடிஷ் ஆக நாம் உணவை சாப்ப