சைவம்மணமும் சுவையும் நிறைந்த கல்யாண ரசம் வைப்பது எப்படி ?
அனைத்து வீடுகளிலும் ஒரு பிரச்சனை இருக்கும் குழம்புகள், கிரேவிகள் மற்றும் பொரியல் என அனைத்திலும் தூள் கிளப்பும் நமக்கு ரசம் வைப்பதில் சில சிக்கல் வரும். என்ன தான் நாம் நாவிற்கு சுவையாக ரசம் வைத்தாலும் நம் வீட்டில் இருப்பவர்கள் அதை விரும்ப மாட்டார்கள். இதே ஒரு கல்யாண வீடு சுப நிகழ்