சைவம்மணமணக்கும் கல்யாண ரசப் பொடி எப்படி செய்வது ?
தற்போதைய நாட்களில் பலரும் சமையலில் அடித்து தூள் கிளப்புகின்றனர் ஏன் வீட்டில் இருக்கும் ஆண்களும் கூட இப்போது சமையலில் பட்டைய கிளப்புகின்றனர். மட்டன், சிக்கன், காய்கறி போன்றவற்றை பயன்படுத்தி கிரேவி, குழம்பு, குருமா, கூட்டு, பொறியல் என விதவிதமாய் சமைக்க தெரிந்தவர்களும் சொதப்பும் ஒரே