சட்னிஇட்லி தோசைக்கு ருசியான கம்பு சட்னி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!
இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் கம்பு சட்னி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். எப்படி இந்த சட்னி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்