அசைவம்கறிக்குழம்பையும் மிஞ்சும் சுவையில் காரைக்குடி முட்டை குழம்பு இப்படி செய்து பாருங்க!
காரைக்குடியில் சமைக்கப்படும் முட்டை குழம்பு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். முட்டை குழம்பு உணவு பிரியர்களின் விருப்பமான செய்முறையாக இருக்கும். காரைக்குடியின் தனித்துவமான சமையல் பாணியும், விதவிதமான முறையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளும் அனைவரையும் ஈர்க்கின்றன. முட்டையை வைத