அசைவம்பன் போன்று மிருதுவாக கரண்டி ஆம்லெட் செய்வது எப்படி ?
கரண்டி ஆம்லெட் என்று சொன்னவுடன் எனக்கு ஒரு செவி வழி கதை தான் ஞாபகம் வருகிறது. எனது ஒரு நண்பர் என்னிடம் ஒருமுறை கூறினார் கரண்டி ஆம்லெட் திண்டுக்கல் பகுதியில் ஒரு பாட்டி கடையில் தான் செய்யப்பட்டதாம். ஹோட்டல் வைத்து நடத்தி வைத்து கொண்டிருந்த பாட்டி ஒரு முறை உணவு தீர்ந்து கடையை எடுத்