அசைவம்சிக்கன் கிரேவினா அது இப்படி தான் செய்யனும் என்றளவுக்கு கார்நாடகா சிக்கன் கிரேவி இப்படி செய்து பாருங்க!
அசத்தலான சுவையில் கர்நாடக மட்டும் அல்லாமல் பல்வேறு மக்களுக்கு பிடித்த கர்நாடக ஸ்பெஷல் சிக்கன் கிரேவி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள் பின்னர் வாரம் ஒருமுறையாவது செய்யாம்மல் இருக்க மாட்டீர்கள், இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தா