சைவம்கல்யாண வீட்டு சுவையில் கருணைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி ?
கல்யாண பந்தியில் வைக்கப்படும் ஒவொரு உணவிற்கும் தனிப்பட்ட சுவை இருக்கும். பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல், என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் பல கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் ஒரு உணவு என்றால் அது உருளை கிழங்கு வறுவல் அல்லது கருணைக்கிழங்கு பொரியல்