அசைவம்காரசாரமான சுவையில் நெத்திலி கருவாட்டு குழம்பு ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
கருவாட்டு குழம்பு தனிச்சுவையுடன் நன்கு காரமாகவும் இருக்கும். உங்களுக்கு கருவாட்டு குழம்பு பிடிக்குமா? அப்படியானால் பலரும் விரும்பி சாப்பிடும் நெத்திலிக் கருவாடடு கொண்டு ஒரு அற்புதமான நெத்திலிக் கருவாட்டு செய்யலாம். இந்த நெத்திலிக் கருவாட்டு குழம்பு சாதத்திற்கு அட்டகாசமாக இவ்வாறு