சைவம்சுடான சாதத்துடன் சாப்பிட கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி ?
இன்று நாம் மதிய உணவாக சுட சுட சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான முறையில் இருக்கும் கருவேப்பிலை குழம்பு பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். நீங்கள் உங்கள் வீட்டில் இது போன்ற ஒரு முறை இந்த கருவேப்பிலை குழம்பு செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடு