சைவம்இட்லி தோசைக்கு ஏற்ற ருசியான கருவேப்பிலை இட்லி பொடி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!
என்ன தான் நாம் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி என விதவிதமாக வைத்து சாப்பிட்டாலும் சிறிதளவு இட்லி பொடி எடுத்து அதனுடன் எண்ணெய் கலந்து சாப்பிடும் சுவைக்கு வராது அந்த அளவிற்கு இட்லி பொடி சுவையாக இருக்கும். இங்கு பலருக்கும் இட்லி பொடி வைத்து சாப்பிடுவதற்கு பிடிக்கும் குறிப்பாக குழந்தைக