ஜூஸ்சுவையான கருவேப்பிலை ஜூஸ் செய்வது எப்படி ?
சில வருடங்களாக வெளிநாட்டு காரப்பனேடு குளிர்பானங்களும், அதிகமாக கேஸ் அடைத்த குளிர்பானங்களின் விற்பனைகள் அதிகமாக இருக்கின்றது. காரணம் பெரும்பாலான மக்கள் தாங்கள் தாகத்தை தனிக்க தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏன் குழந்தைகள் குடிப்பதற்கு கூட கடைகளில் விற்கும் குளிர்பானங்களை தான் வாங