
தக்காளி கடகடன்னு விலை உயர்ந்த போது தக்காளி இல்லாமல் சட்னி வைக்கும் எல்லாரும் கவலைப்பட்டுருபோம். வெங்காயம் அதே மாதிரி தான் . கவலைப்படாதீங்க அப்படி டக்குனு வீட்ல தக்காளி இல்லையா கவலையே பட வேண்டாம் முருங்கக்காய் மட்டும் தான் இருக்கணும் ரொம்பவே ஈஸியா சிம்பிளா நல்ல கம கமன்னு ஒரு சட்னி

சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட கத்திரிக்காய் மாங்காய் தொக்கு இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எப்படி இந்த தொக்கு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.