சட்னிஅடிக்கடி ஒரே சட்னி செய்வதற்கு பதில் கத்திரிக்காய் சுட்டு இப்படி ஒரு தரம் சட்னி செய்து பாருங்க!
ருசி நிறைந்த சுட்ட கத்திரிக்காய் சட்னி ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இட்லி தோசைக்கு தினம் தினம் தொட்டுக்கொள்ள என்ன சைடு டிஷ் செய்வது என்ற குழப்பம் இல்லத்தரசிகளுக்கு இருக்கும் .சுடச்சுட இட்லி, தோசை, பணியாரம், ஆப்பம் இவைகளுக்கு இந்த சட்னி கூடுதல் சுவையை சேர்க்