சைவம்காரைக்குடி கத்தரிக்காய் மசாலா குழம்பு இப்படி செய்து பாருங்கள்!இதன் ருசியே தனி!!
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கத்தரிக்காய் மசாலா குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் இதையும்