சட்னிசுவையான முடக்கத்தான் கீரை சட்னி செய்வது எப்படி ?
பொதுவாக நம் வீடுகளில் இட்லி, தோசை, பூரி சப்பாத்தி போன்ற டிபன் வகை உணவுகளுக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி என இந்த இரு வகை சட்னிகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து ஒரு சுழற்சி முறையில் சாப்பிடுவோம். ஆனால் நாம் நாவின் ருசிக்காக இது போன்ற சட்னிகளை வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக உடல் ஆரோ