அசைவம்ருசியான கிழங்கான் மீன் குழம்பு செய்வது எப்படி!
ருசியான கிழங்கான் மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே தனி பிரியம் உண்டு. நிறைய வகை மீன்குழம்புகளை நாம் வீட்டில் செய்து ருசித்திருப்போம், ஆனால் கிழங்கான் மீன் குழம்பு செய்து ருசித்திருக்கிகளா. மிகவும் சுவையா