சைவம்இனி குழம்புக்கு பதில் ருசியான கேரளா சம்மந்தி இப்படி செய்து பாருங்கள்! சுட சுட சாதத்துடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்!
இன்னைக்கு என்ன குழம்பு வைக்கிறது பொரியல் பண்றது பத்தி யோசிச்சிட்டு இருக்கீங்களா? இன்னைக்கு என்ன குழம்பு வைக்கிறது என்ன சைடிஷ் பண்றது என்ன சமையல் பண்றது அப்படிங்கறது உங்க மைண்ட்ல ஓடிட்டு இருக்கா ? இல்ல இன்னைக்கு வேற ஏதாவது வெரைட்டி ரைஸ் பண்ணலாம் அப்படின்னு உங்களுக்கு தோனிட்டு இருக