ஸ்நாக்ஸ்கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!
என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க. குழந்தைகளும் குல்பி ஐஸ் பார்த்தாலே ஒரே குஷி ஆகிடுவாங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குல்பி ஐஸ்கிரீமை மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் சாப்பிடுவார்கள். கோடைக்காலத்தில்