உடல்நலம்செயலிழந்த சிறுநீரகத்தை சீராக்கும் அற்புத மூலிகை!
மூக்கிரட்டை… இது ஒரு மூலிகையோட பெயர். குப்பைமேடுகள்லயும், ரோட்டோரத்திலயும், பூங்காக்கள்லயும் தானா வளரக்கூடிய மூலிகை இது. எல்லா காலங்கள்லயும் வளரக்கூடிய ஒரு மூலிகை. சாரணைக்கீரைல இதுவும் ஒரு வகைங்கிறதால மூக்கரைச்சாரணைனு சொல்வாங்க. இந்தக்கீரையில வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சிய