சட்னிஇட்லி, தோசைக்கு ஏற்ற ருசியான கொல்லம் சட்னி இப்படி செய்து பாருங்க! அதிகமாகவே சாப்பிடுவாங்க!
எப்பொழுதும் பீர்க்கங்காய் பொரியல் அல்லது குழம்பு, கூட்டு செய்தால் அதன் தோலை நீக்கித்தான் செய்வோம்.அந்த தோலை வீணாக தான் குப்பையில் போடுவோம். உங்களுக்கு தெரியுமா அந்த தோலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம் என்று. ஆமாங்க இனி அந்த தோலை வீணாக்காதீங்க அந்த தோலில் சுவையாக சட்னி செய்து இட்ல