சைவம்கிராமத்து ஸ்டைல் சுவையான கொள்ளு பருப்பு கடையல் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
வழக்கமான மதியம் குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா.அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈஸியாக செய்யகூடிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொள்ளு பருப்பு கடைசல் விரும்பி உண்பர். இதையும் படியுங்கள்: காரசாரமான கிராமத்து சுவையில் விரால் மீன் குழம்பு வீட்டுல இப்படி செஞ்சி