சைவம்கிராமத்து ஸ்டைல் ருசியான் கொள்ளு பருப்பு பொங்கல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!
கொள்ளுப்பருப்பு பொங்கல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. இந்த பொங்கல் செய்து அத்துடன் சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்க