சைவம்கொண்டக்கடலை பிரியாணி இப்படி செய்து பாருங்க!
குழந்தைகளுக்கு, மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் சாப்பாடு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த கொண்டக்கடலை வைத்து ருசியான பிரியாணி செய்து கொடுத்து பாருங்க அவர்களும் விரும்ம்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் பிரியாணி போலவே இதிலும் அதே டேஸ்ட் இருக்கும். இதனுடன