அசைவம்ரூசியான கொத்து சப்பாத்தி செய்வது எப்படி ?
இன்று நாம் பார்க்க இருக்கிற உணவு கொத்து சப்பாத்தி ஆம் நாம் ஹோட்டல்களில் சாப்பிடும் கொத்து பரோட்டாவிற்கு பதிலாக நாம் வீட்டிலேயே இந்த கொத்து சப்பாத்தியை செய்து சாப்பிடலாம். நாம் புரோட்டாவை தவிர்த்து விட்டு இதை சாப்பிடுவதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். ஏனென்றால் ப