ஸ்வீட்ஸ்ருசியான கோதுமை ரவை பாயசம் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!
பாயசம் என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. வீட்டில் நல்ல காரியம் என்றாலே பாயசம் கண்டிப்பாக இருக்கும். கல்யாண வீடுகளில் தரப்படும் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும். அத விட சுவையாக கோதுமை ரவை வைத்து சுவையான பாயசம் நம் வீட்டிலே செய்து விடலாம். கோதுமை ரவை உடலுக்கு மிகவும் நல்லது, ஆரோக்க