சைவம்கமகமக்கும் சுவையான கோதுமை தோசை செய்வது எப்படி ?
எளிய மக்கள் இல்லங்களிலும் இன்றும் கோதுமை முக்கிய உணவுப் பொருள். இந்த கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி, ஆகியவற்றிற்கு மாவை பிசைவது, உருண்டைகளாக உருட்டுவது என சில வேலைகள் இருக்கின்றன. இதையும் படியுங்கள் : சுவையான வெங்காய் பொடி தோசை, தக்காளி கடையல் சட்னி செய்வது எப்படி ? ஆனால் கோதுமை ச