சைவம்சுவையான கோவில் அன்னதான வெண்பொங்கல் செய்வது எப்படி ?
இன்று நாம் காலை உணவாக சாப்பிடுவதற்கு ஒரு அட்டகாசமான வெண்பொங்கல் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நம் வீட்டில் செய்யும் உணவு பொருள்களை கோவிலில் பிரசாதமாக செய்து கொடுப்பார்கள் ஆனால் நாம் செய்யும் உணவிற்கும் அவர்கள் செய்யும் பிரசாதத்திற்கும் இடையிலான சுவை வித்தியாசம் அ