இனிப்பு பொருள்அடிக்கிற வெயிலுக்கு குளு குளுனு ரோஸ் மில்க் குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க!
என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குச்சி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க. குழந்தைகளும் குச்சி ஐஸ் பார்த்தாலே ஒரே குஷி ஆகிடுவாங்க. அதுவும் இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் செய்தால், இதையும் படியுங்கள் : கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா க