சைவம்சுப்பாத்தியுடன் சாப்பிட ருசியான குடைமிளகாய் சப்ஜி இப்படி செய்து பாருங்க!!
சப்பாத்திக்கு எப்பொழுதும் குருமா, கிரேவி என்று செய்யாமல் இது போன்று குடைமிளகாய் சப்ஜி செய்து சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இதையும் படியுங்கள் : ருசியான குடைமிளகாய் ரைஸ் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்! வீட்டில் உள்ளவர்கள் எல